காட்டாங்குளத்தூர் காளத்தீசுவரர் கோயில்
காட்டாங்குளத்தூர் காளத்தீசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் காட்டாங்குளத்தூர் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். காளத்தீசுவரர் இறைவராக வீற்றிருக்கும் இக்கோயிலின் தாயார் ஞானாம்பிகை ஆவார். இக்கோயிலில் தனியாக நவக்கிரக சன்னதி இல்லை. நாகர் உருவம் தரித்த இராகு, கேது காட்சியளிக்கின்றனர். இராகு, கேது பரிகார பூசைகள் நடைபெறுகின்றன.
Read article
Nearby Places

மாதம்பாக்கம்
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

கூடுவாஞ்சேரி
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

பொத்தேரி

பொத்தேரி தொடருந்து நிலையம்
தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையம்
தைலாவரம்

காட்டாங்குளத்தூர் தொடருந்து நிலையம்

எஸ். ஆர். எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி

கூடுவாஞ்சேரி தொடருந்து நிலையம்